காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமியை போற்றும் பிரபந்தங்களின் தொகுப்பு நுால். ஒன்பது கவிஞர்களின் படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. சந்திரசேகரேந்திரரின் 80ம் ஆண்டு நிறைவின் போது உருவாக்கப்பட்ட கவிதைகள் நவமணி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், முதல் மணியை கோர்த்தவர் கி.வா.ஜகந்நாதன். உலக குரு நாமத்தை...