கட்சி பேதமில்லாமல் எல்லார் உதடுகளும் உச்சரிப்பது, எம்.ஜி.ஆர்., பெயரைத் தான்; அவரை பார்க்க, ஓர் அரசு ஊழியர் வருகிறார். ‘எனக்கு இப்போது தான் திருமணமாகி உள்ளது. மனைவியும் அரசு ஊழியர். ஆனால், அவர் ஒரு ஊரில் இருக்கிறார்; எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்...’ என்கிறார். கணவனும், மனைவியுமாக இருக்கும் அரசு...