ஆனைமுகன் பெருமையில் துவங்கி, கந்த கடவுளின் தனித்துவத்தை கூறும் பாடல்களின் தொகுப்பு நுால். பந்தபாசம் நீங்க வந்தனை செய்து, தென்னாடுடைய சிவன், சுந்தர வடிவுடையாள் துர்க்கை, கருணை மிகு வேளாங்கண்ணிக்கு பல்லவி, சரணங்களோடு பாமாலை சூட்டப்பட்டுள்ளது. நல்லுார் கந்தனும், கதிர்காம குமரனும், லண்டன் திருக்கோவில்...