ஜல்லிக்கட்டு பற்றிய தகவல் உடைய நுால். நிரை கவர்தல் என்ற வெட்சி திணை, நிரை மீட்டல் என்ற கரந்தை திணை போர் முறைகள் விளக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் தொடர்புடைய காளைகள் குறித்து இலக்கிய சான்றுகள் தரப்பட்டுள்ளன. மாடு, மனித உறவு பற்றி ஆவணப்படுத்தப் பட்டுள்ளது. சிந்து சமவெளி அகழாய்வில் தமிழர் தொடர்பு...