இஸ்லாமிய சமூக பின்னணியுடன் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். அயல்நாட்டில் வேலை செய்யும் போது, விடுமுறைக்கான போராட்டத்தை, ‘பெருநாள்’ கதை பேசுகிறது. உணவை வீணடிப்போருக்கு உழைப்பின் அருமை தெரியாது என, ‘நீரும் சோறும்’ கதை புரிய வைக்கிறது. சாலையோர பெண் வியாபாரிக்கு உதவும் நல்ல மனதை பகிர்ந்து, பொய்...