தமிழ் சொற்களை எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில், குறுக்கெழுத்து கட்டங்களில் புதிருக்கு விடை கூறும் வகையில் அமைந்த நுால். பழந்தமிழ் நீதி நுால்கள், வரலாறு, அறிவியல், புவியியல், விளையாட்டு, சட்டம், சினிமா, பாமர மக்கள் பயன்படுத்தும் முக்கிய சொற்களை மையப்படுத்தி இதில் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளனன. பொது...