புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்; சிறுகதைகளில் பெரும் புரட்சியும், புதுமையும் செய்தவர் இவர். புதுமைப்பித்தனின் வாழ்க்கைக் குறிப்பும், புதுமைப்பித்தன் கூறிய சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும், புதுமைப் பித்தனைப் பற்றி அறிஞர்களின் கருத்துரைகளும், இவரது நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட...