வைணவப் பெரியவர் ராமானுஜர் வாழ்க்கை சரித்திரம் கூறும் நுால். சாதித்தவற்றையும், சகித்துக் கொண்டவற்றையும் திறம்பட வர்ணிக்கிறது.ஸ்ரீபெரும்புதுாரில் அவதாரம் பெற்று, திருக்கோஷ்டியூர் விமானத்தில் ஏறி உலகம் அறிய ‘அஷ்டாக்ஷர மந்திரம்’ சொன்னதும் மட்டும் தான் பலருக்கு தெரியும். அவரது போதனைகளையும், சாதனைகளையும்...