கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 416.)இந்தப் புத்தகத்தில் தன் வாழ்க்கையில், நிகழ்ந்த கதைகளை, தன் காலத்தில் நிகழ்ந்த கதைகளைச் சொல்லி இருக்கிறார் மிருணாள்சென். எதிர்நீச்சல் போட்டுப் போராடி மேலே வந்தவர் அவர்.என்னுடைய ஏதாவது ஒரு திரைப்படம் தோல்வி அடையும் போதெல்லாம்...