ருஷ்ய இலக்கிய ஜாம்பவான்களான டால்ஸ்டாப், புஷ்கின், மாக்ஸிம் கார்க்கி மற்றும் இதர ஆறு படைப்பாளிகளது 17 சிறு கதைகளின் தமிழாக்கத் தொகுப்பு இந்நூல். போர்க்களத்தில் படுகாயம் அடைந்த ரஷ்ய வீரன் ஒருவன் "நான்கு நாட்கள் ராப்பகலாக அனுபவிக்கும் ஜீவ - மரணப் போராட்டத்தை விவரிக்கிறது தலைப்புக் கதை. மற்றுமோர்...