சுதந்திர போராட்ட தியாகிகள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் குறித்த தகவல்கள் உடைய சுவாரசிய தொகுப்பு நுால். பொதுவுடைமை தலைவர் ஜீவாவை, ‘இந்தியாவின் சொத்து’ என, காந்திஜி கூறியதை நினைவூட்டுகிறது. திருவிதாங்கூர் மகாராஜா வழங்கிய சொத்தை ஏற்க மறுத்த கலைவாணர், ‘உழைத்து வாழ வேண்டும்’ என, கூறிய பாங்கை...