ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியான, ராவ் எல்.சி.குருசாமியின், 1923 முதல் 1930 வரையிலான சட்டமேலவை உரைகள் தொகுக்கப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 80 ஆண்டுகளுக்கு முந்தைய, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலை, உரைகளின் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.‘‘பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று நம்பிக்கை...