பாரதத்தில் பகடை ஆடும் காட்சியை கருவாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நுால். பகடையாட்டப் பின்னணியில் இன்றைய உலக அரசியல் தந்திரங்களை தோலுரித்துக் காட்டுகிறது. மனித இன வளர்ச்சிக்கு எதிராக நடக்கும் போர், தந்திரம், வஞ்சம், சூழ்ச்சிகளை முன்வைக்கிறது. உலகமயமாக்கலால் வெளிச்சந்தையில்...