வாழ்த்த வாயும், நினைக்க நெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்த தலைவன் என இறை அருளை போற்றும் நுால். சித்தர்களின் சிந்தனைக் கருவூலமாக மலர்ந்து உள்ளது. சித்தர் பாடல்கள் பற்றி 15 கட்டுரைகள் தெளிவான விபரங்கள் சொல்கின்றன. திருமூலர் குறிப்பிட்ட, ‘தன்னை அறிவதே அறிவாம்’ என்ற கருத்துக்கு ஒப்பானது இல்லை என...