ராமாயணம், மகாபாரதத்தை புதிதாகப் படிப்பது போல் ஆர்வம் ஏற்படுத்தும் நுால். படிக்க எளிமையாய், மகிழ்ச்சி தருவதாய் உள்ளது. ராமபிரான் இளம்வயதில் ஊனமுற்ற பெண் மீது கல்லைத் துாக்கி எறிந்தானாம். மந்தரை என்ற அந்தப் பெண், ராமனைப் பழி வாங்கினாளாம். என்ன தான் ராமன் தெய்வப் பிறவி என்றாலும், இப்படி செய்தது தவறு...