திருமணத்துக்கு பின், குழுவாக சாதித்து வரும் பெண்களின் வெற்றிக் கதைகளை தொகுத்து தரும் நுால். தன்னம்பிக்கையுடன் கூட்டாகச் செயல்பட்டால், பெண்கள் எந்த நிலையிலும் சாதிக்க முடியும் என்பதை எடுத்து கூறுகிறது. ஊக்கம், மன உறுதி மற்றும் தீவிரமான உழைப்பால் வாழ்வில் உயர்ந்து வரும் பெண்களின் குரலாக...