குடும்பத் தலைவியர் பெருமை, கடமைகளை கூறும் நுால். மண்ணின் மேல் வீடு நிற்கவில்லை; அது பெண்ணின் கை மேல் தான் நிற்கிறது என்ற சிந்தனையை விதைத்துள்ளது. பண்புடையார் உலகம், தமிழ் மொழியின் சிறப்பு, இல்லறம், குழந்தை வளர்ப்பு, பாதுகாப்பு என குடும்பத் தலைவியருக்கு தேவையான குணங்களை விளக்கி சொல்கிறது. சோதனையை...