கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்) தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208) மொத்தம் 66 சமூக, அரசியல், சினிமா துறைகளில் பிரபலமானவர்களின் வாழ்வை 10 பாயின்ட்களில் சுருக்கி தந்துள்ளார் ஆசிரியர்.சாமானியப்பட்டவர்களுக்கே பல அனுபவங்கள், தடை கற்கள், பிரச்னைகள் ஏற்பட்டு வாழ்வை...