சாதி அவசியமா? அதன் அடிப்படை வரையறை என்ன? சாதி அடையாளம் களைவது சாத்தியமா போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் புத்தகம் இது.ஆதிசங்கரர், நந்தனார், வேதாத்திரி மகரிஷி துவங்கி கண்ணதாசன் வரையிலான பலரின் மேற்கோள்களை முன்வைத்து, ஆலயங்கள் சாதி மதம் கடந்த ஞானப் பட்டறைகளாகத் திகழ்ந்தால், சமுதாய நல்லிணக்கம் தானாய்...