அற்புதமான ஜோதிட நுால். ஜோதிட பலன்களை மட்டுமே சொல்லாமல், விஞ்ஞான ரீதியாக நவ கிரகங்களின் அமைப்பு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் கிரகங்கள் ஒன்றுக்கொன்று எவ்வளவு தொலைவில் உள்ளன போன்ற நுண்ணிய தகவல்கள் அலங்கரிக்கின்றன. அறம், பொருள், இன் பத்தை முறையாக கடைப்பிடித்தால், மோட்சம் கிடைக்கும்...