---------------------------------------------------------------- மு ன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., வாழ்க்கை வரலாற்று நுால். இலங்கை கண்டியில் பிறந்தது, கும்பகோணத்தில் குடியேறியது என தகவல்கள் நிரம்பியுள்ளன. விடுதலை போராட்டம் வீறுகொண்டபோது, ‘கதர் பக்தி’ நாடகத்தில் நடித்தது, திரையுலகில் வாய்ப்பு தேடி...