பக்கம்: 600 அன்னை பராசக்தியின் 51 சக்தி பீடங்கள் உள்ள இடங்களுக்கு, நேரில் சென்று தரிசித்த அனுபவத்தை வாசகருக்கு வழங்கும் நூல். காஷ்மீர் முதல் ஸ்ரீலங்கா வரையும், மேற்கே கோகர்ணம் முதல் கிழக்கே கோதாவரி வரையும் பரந்து கிடக்கும், அம்பிகையின் அங்கங்களாக விரிந்து கிடக்கும் கோவில்கள்,...