வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று நுால். போதனைகள், லட்சிய பாதையில் செயல்பாடு குறித்து விரிவாக தரப்பட்டு உள்ளது. மக்கள் சிந்தனையில் மாறுதல் ஏற்படுத்தும் வகையில் உழைத்த பாங்கை அறிய தருகிறது. ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த இந்தியாவின் நிலை குறித்து முதலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அந்த சூழலில்...