பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு உதவ, அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டம் பற்றிய நுால். திட்டத்தின் நோக்கம், உருவான விதம், தேவை, எதிர் கருத்துகள், பயன், செயல்பாடுகள் தெளிவாக கூறப்பட்டு உள்ளன. ரேஷன் பொருட்கள் வினியோகிக்கும் பொது வினியோக திட்டம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமைக்கோடு...