உலகப் பொதுமறை திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக்கருத்துகள் சிறுவர்கள் மனதில் பதியும் வகையில் அமைந்த, 42 கதைகளின் தொகுப்பு நுால். குறளின் வரி, பொருள் தலைப்பாகக் கொண்டு சொல்லும் நுால்கள் பல வெளிவந்துள்ளன. இது அவற்றிலிருந்து வேறுபட்டு அதிகாரத்தின் பெயரை தலைப்பாகக் கொண்டு அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்தில்...