எப்படியும் வாழலாம் என்ற நிலையை மாற்றி, இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை விளக்கும் நுால். இரண்டு பாகமாக 32 தலைப்புகளில் விரிவாகப் பேசுகிறது. தலைப்புகளைப் பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது. எந்நாளும் இன்பமேயன்றி, தெய்வீகம் என்பது சேரிடம் அறிதல், இனியவை பேசும் வழி, நன்மை வழி,...