நூலின் பெயர்:உடன்படு சொல்(பேச்சும் உரைவீச்சும்). ஆசிரியர்:மாசிலா.அன்பழகன். பக்கங்கள்:311.நூலாசிரியர் மா.அன்பழகன் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர், கவிஞர்களுள் ஒருவர்.பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் ஆற்றிய தலைமை உரை, அறிமுக உரை,...