உணவு சார்ந்த விஷயங்களை நகைச்சுவையாக கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். களிமண் பிள்ளையாருக்கும், ‘தலையில் களிமண்ணா வைத்திருக்கிற...’ என கேட்பதற்கும் உள்ள தொடர்பை கூறி சிந்திக்க வைக்கிறது. வாழைக்காய் பற்றிய உண்மையை, ‘வாழக்காவ சுடணும்’ கதை சுவாரசியமுடன் கூறுகிறது. பக்கத்து வீட்டு சிறுவன் பிறந்த...