தன்னம்பிக்கை, தளராத முயற்சியை முன் மொழியும் கவிதைகளின் தொகுப்பு நுால். தோல்வியில் இருந்து வெற்றிக்கு செல்லவும், சோர்வு, சோம்பல், சோகத்தை விரட்டவும், குறை களைந்து நிறை பெறவும், லட்சியத்தால் சாதித்து சரித்திரம் படைக்கவும் வழிகாட்டுகின்றன. ‘விழித்தால் தான் விழிக்கு அழகு, சிந்தனை அறிவுக் கண்ணைத்...