காதலை மையமாக உடைய சுவாரசியமான நாவல் நுால். அன்னபூர்ணா என்ற கதாபாத்திரத்தை மையமாக்கி பின்னப்பட்டுள்ளது. பாதி வரை சமூக பிரச்னை பின், எதிர்பாராத திருப்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. பூர்ணா என்ற பெண் ஒருவரிடம் மனதை பறி கொடுத்து, ஏமாந்து பிரச்னைகளை சந்திப்பதை கூறுகிறது. இறுதியில் காதலனிடமே சேர்வதாக...