புத்தக தயாரிப்பு பற்றி சிறுவர் – சிறுமியர் அறியும் வண்ணம் கதை போல் அமைந்துள்ள நுால். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் உள்ளது. முதலில் புத்தகம் உருவாக்கம் பற்றிய எண்ணம் எழுத்தாளர் மனதில் எழுவதை சிந்தனையாக தருகிறது. அந்த சிந்தனையை செயல்படுத்தும் விதம் பற்றி எடுத்துரைக்கிறது. சிந்தனை சொற்களாக...