வீரமிகு பெண்ணுக்கு வடக்கே உள்ள ஜான்சி ராணியைச் சொல்வர். தெற்கே இங்கே வீரமங்கை வேலு நாச்சியாரும் உள்ளார் என்ற வரலாற்று உண்மையை, புதின எழுத்தாளர் ஜீவபாரதி சிறப்பாக நெடுங்கதை ஆக்கியுள்ளார்.பெண்களின் வீரத்தையும், தியாகத்தையும், விவேகத்தையும் இந்த நூலாசிரியர் கீதா அங்கங்கே அளந்து காட்டியுள்ளார்.ஜான்சி...