தமிழக அரசின் விடுப்பு விதிகளையும், பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளையும் விவரித்துள்ள நுால்.சொல் அகராதியோடு துவங்குகிறது. பணியாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு எப்படி கணக்கில் கொள்ளப்படுகிறது என்பதை விளக்குகிறது. பல்வேறு பிரிவு பணியாளர்கள் எப்படி ஈட்டிய விடுப்பு மற்றும் ஈட்டா விடுப்புகளை பெறலாம் என விரிவாக...