பள்ளி மாணவருக்கு அறம் போதிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். பழந்தமிழ் புலவர்கள் அவ்வையார், திருவள்ளுவர் கருத்துகளும் எடுத்தாளப்பட்டுள்ளன. பணம், மதிப்பு, அறிவை விடவும் தலைசிறந்தது நல்ல சுபாவம் என்ற கருத்தை விளக்குகிறது. விரும்பியதை அடைவது வசதி நிறைந்த வாழ்க்கை; கிடைத்ததை விரும்புவது மகிழ்ச்சி...