பள்ளி இறுதி படிப்புக்கு பின் எந்த வகை படிப்பில் சேர முடியும் என்பதை வழிகாட்டும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள நுால். ஒவ்வொரு படிப்பையும் தேர்வு செய்யும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.எங்கே செல்லும் இந்த பாதை என துவங்குகிறது. படிப்பை எப்படி தேர்வு செய்வது என்பது பற்றி அதில் கூறப்பட்டுள்ளது. ஒருவருக்குள்ள...