காசியில் அருள்தரும் அன்னபூரணி வரலாறுடன் மலர்ந்துள்ளது ஓம் சக்தி தீபாவளி மலர். அழகிய வண்ணப்படங்களுடன் ஒளி வீசுகிறது.புராணங்களிலும், இதிகாசங்களிலும் தீபாவளி திருநாள் குறிப்புகளை தருகிறது. நம் நாட்டில் குடியேறிய பார்சி இனத்தவரில் பீல்டு மார்ஷல் மானக்ஷா, ேஹாமிபாபா துவங்கி ரத்தன் டாடா வரை இளைஞர்களுக்கு...