இயேசுவின் வாழ்க்கையையும், போதனைகளையும் உணர வைக்கும் கருத்துள்ள நுால். ஒவ்வொரு சொல்லும், செயலும் தன்னலம் துளி கூட இன்றி, பிறர்நலம் பேணுவதற்காகவே என்பதை நிரூபித்ததை எடுத்து காட்டியுள்ளது. அடித்து துன்புறுத்தி ஏளனப்படுத்தி சிலுவை சுமக்கச் செய்தது, ஆவியைப் பறித்தது இயேசுவுக்கு கொடுத்த தண்டனையா என்றால்,...