மொழித்திறனை மேம்படுத்த தமிழ், ஆங்கிலத்தில் அமைந்த சிறிய கதைகளின் தொகுப்பு நுால். சின்ன ஈயின் பசி, நல்ல தண்ணிக் கிணறு, சின்னத்தட்டு பெரிய தோசை, நான்கு பூக்கள், ரெண்டு கண்ணு நல்ல கண்ணு, இரு பாட்டு நிப்பாட்டு, மிட்டாய் தாத்தா, விண்வெளி என் வீடு, நிற்காத விக்கல், விடுகதைப் பாட்டு, போட்டித் தயார்,...