இலங்கையில் ஆசிரியராகப் பணிபுரிந்த போது ஏற்பட்ட அனுபவத்தை மையமாக வைத்து படைக்கப்பட்ட சிறுகதை தொகுப்பு நுால். இவர்களும் யதார்த்தவாதிகள்தாம், நான் கண்ட கனவு, அவளும் ஒரு சீதை தான், இனியயொரு விதி செய்வோம், பாவ சங்கீர்த்தனம், அறுவடை நாள், ஐம்பதாவது சிறுகதை, பயங்கரவாதி, அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்...