ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு, ஆன்மிக தத்துவங்களை தொகுத்து தரும் நுால். சங்கரர் வாழ்ந்த கால ஆராய்ச்சி பற்றி விவாதிக்கிறது. அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறி, ஆன்மிக ஆளுமையை காட்டுகிறது. இளம் வயதிலே தளராமல் நடை பயணம் மேற்கொண்டு அவதாரமாக உயர்ந்ததை விவரிக்கிறது. சங்கரர் மீது எழுதப்பட்ட...