உலகப்பற்று அற்று ஞானிகளாக வாழ்ந்தவர்கள் சித்தர்கள் என்பர்; பல சித்திகளைப் பெற்றவர்களாக இவர்கள் விளங்கியதால் சித்தர்கள் என அழைக்கப்பட்டனர். இந்நூலில் 53 சித்தர்கள் பற்றிய வரலாறு கூறப்பட்டுள்ளது. சித்தர்கள் யார் என்பதை விளக்குவது (பக்: 30-34) சென்னை நகரைச் சுற்றி அமைந்திருக்கும் சித்தர்களின் சமாதி...