மனித பிறவியின் பெருமையை உரைக்கும் நுால். சூரிய வெப்பத்தின் முக்கால் பங்கை மேல்நோக்கியும், கால் பங்கை கீழ்நோக்கியும் அனுப்புவதாக கூறுகிறது. சூரிய கிரகணங்கள் நோய்களை குணப்படுத்துவதாக தெரிவிக்கிறது. வேதத்தில் கூறப்படும் கருத்து, நவீன விஞ்ஞானத்துக்கு முரணாக இல்லை என்கிறது. ரத சப்தமி பற்றி விவரிக்கிறது....