ஜோதிட கணித சாஸ்திர தகவல்கள் நிறைந்த புத்தகம். திருநெல்வேலி, ஸ்ரீ காந்திமதி விலாசம், 1897ல் வெளியிட்டது மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.ஹிந்து சமயத்தை பின்பற்றுவோருக்கு, சூரிய உதயம் முதல் மறுநாள் உதயம் வரை, ஒரு தினம். இஸ்லாமியருக்கு, சூரிய அஸ்தமனம் முதல் மறுநாள் அஸ்தமனம் வரை ஒரு தினம். ஐரோப்பியருக்கு,...