சிறுகதைகள் மற்றும் குறுநாவல்களின் தொகுப்பு நுால்.வாழ்வில் உயரும் விதமாக உயரிய கருத்தை முன் வைக்கின்றன சிறுகதைகள். சிந்தனையை துாண்டும் விதமாக இருக்கின்றன. குறைந்த வருமானம் இருந்தாலும், உறவுகளுடன் சந்தோஷமாக வாழ்வதே சிறப்பு என்பதை ‘துணைவி’ சிறுகதை தெளிவுபடுத்துகிறது. அழகால் உண்டாகும் ஆபத்துகளையும்,...