நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 152).திருமூலர் கயிலையில் இருந்து சிவயோகியராய் தென் திசை புறப்பட்டு வந்தபோது வழிபட்ட தலங்கள் ஒன்பது. திருமந்திர நூலின் பெயர் சுட்டிக் கூறப்படும் தலங்கள் ஏழு. பெயர் சுட்டப்படாமல் தலத்தோடு தொடர்புடைய செய்திகளால் உணர்த்தப்படும் தலங்கள் 16....