உரைநடை ஆராய்ச்சி குறித்து எழுதப்பட்ட கட்டுரை நுால். கடந்த 1981ல் சாகித்திய அகாதெமி விருதை பெற்றுள்ளது. உரைநடை வடிவத்துக்கு இலக்கணம் அமைக்கும் முயற்சியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. உரைநடையின் பொது வடிவம், சொற்கள், வாக்கியம், பத்தி, உரைநடை ஒலிநயம் உட்பட, ஒன்பது...