வல்லரசு நாடுகளில் முதலிடம் பெற்றது அமெரிக்கா. இந்நாட்டின் அதிபருக்கு உலகளாவிய அங்கீகாரம். முதன் முதலாக வெள்ளையரை நிர்வகிக்க நிறம் வேறுபட்ட ஒருவர் அதிபராகி உள்ளார். எல்லா நாடுகளும் சுட்டிக்காட்டும் வண்ணம் உலக வரலாற்றில் ஒரு புரட்சி. ஒபாமாவின் தோற்றம், வளர்ச்சி, அரசியலில் பங்கு, ஆட்சியை கைப்பற்றிய...