பணம் இல்லா உலகம் சாத்தியமா என்பதை மையமாக அமைந்துள்ள நுால். பணத்தின் மேல் பேராசை, சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை புள்ளி விபரங்களோடு கூறுகிறது. உண்மை சுதந்திரம் பற்றிய கருத்து ஆழமாக அலசப்பட்டுள்ளது. உப்புக்கு ஏன் வரி விதிக்கப்பட்டது என துவங்கி, தகவல்களை அடுக்கிக் கொண்டே போகிறது. சராசரி...