தமிழ் மொழியின் அச்சு மற்றும் பதிப்பு வரலாற்றை சுருக்கமாக தரும் நுால். அச்சகம், பதிப்பகம், பதிப்பாளர் விபரங்களும் தரப்பட்டுள்ளன.தமிழில் அச்சு எழுத்து வரலாற்றை மிகத் துல்லியமாக பதிவு செய்துள்ளது. முதலில் அச்சு எழுத்து தோற்றத்தின் தொல்லியல் ஆதார படங்கள் முறையாக தரப்பட்டுள்ளன. பழங்கால மனிதன் குகையில்...