இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து, சுதந்திர போராட்டத்திற்கு உத்வேகம் கொடுத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரலாற்றை கூறும் நுால். சுவாமி விவேகானந்தர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. நாட்டை ஏளனப்படுத்திய பேராசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாங்கு உரைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.எஸ்., தேர்ச்சி பெற்று...